ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட 32 பேர் மீது விரைவில் வழக்கு தாக்குதல்.

ஈஸ்டர்  தாக்குதலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட 32 நபர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் உழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எட்டு இடங்களில் குண்டுவெடிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.