திருமலையில் ஏழு புதிய கொரனா தொற்றுக்கள்

கதிரவன்

திருகோணமலையில் 7 புதிய தொற்றாளர்கள் அடையாளங் காணப்பபட்டுள்ளனர். இன்றைய தொற்றுடன் திருகோண மலையின்தொற்றாளர்களது எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 12 மணித்தியாலத்துக்குள் மூதூரில் 5,  குச்சவெளி 01, உப்புவெளி 01 எனதொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதுவரை
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக அடையாளங்காணப்பட்ட தொற்றாளர் விபரம்

ஹோமரங்கடவெல – 03
கிண்ணியா – 11
குச்சவெளி – 02
மூதூர் – 42
சேருவில – 03
தம்பலகாமம் – 06
திருகோணமலை – 64
உப்புவெளி – 04