மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட கொரனா மரணத்தையடுத்து 34ம்விடுதி மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மரணமடைந்த குறிப்பிட்ட நபர் எட்டாம் திகதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் தொற்று மரணத்தின் பின்புதான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.