மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரனா தொற்று.ஆரையம்பதி01.காத்தான்குடி01

மட்டக்களப்பு மாவட்டத்தில் சற்றுமுன் இருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் நிந்தவூர் பிறிமா கம்பனியில் கடமையாற்றும் காத்தான்குடி நபரெனவும் மற்றவர் ஆரையம்பதி செவ்வாநகரைச்சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.