
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் பன்றி எண்ணெய் இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் சந்தேகம் அதிகரித்து வருகிறது.
இந்தோனேசியா போன்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் வாழும் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு தங்களுக்கு ஹலால் சான்றிதழ் தேவை என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவுக்கான தடுப்பூசிகள் ஏற்கனவே பல நாடுகளில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.