மட்டக்களப்பு கொழும்பு பிரதானவீதியில் பயணிப்போருக்கு.

(யு.எம்.இஸ்ஹாக்)

தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக மட்டக்களப்பு  மாவட்டத்தில் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது

கொழும்பு பிரதான வீதியில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வெள்ள நீர் நிரம்பி செல்வதால்  சில இடங்களில் வீதிகள் நீரினால் மூடப்பட்டுள்ளன
சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸாரினால் கேட்கப்பட்டுள்ளனர்