கந்தளாயில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொன்ஆனந்தம்
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தைச்சார்ந்த PT-6ரக விமானம் கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளானது என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு பயிற்சியாளரும் சென்றஇவ்விமானம்
இலங்கை விமானப்படைக்கு சொந்தமானதுஎனவும்
பி.டி -6 விமானம் ரக விமானமே விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

கந்தளாய் பிரதேசத்தில் உள்ள சூரியபுரா பகுதியில் இன்று இவ்விமானம் விபத்துக்குள்ளானது.

திருகோணமலையில் உள்ள சீனக்குடா தளத்திலிருந்து புறப்பட்ட விமானத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக இதற்கு முன்னர் இலங்கை விமானப்படை கூறியிருந்தது இந்நிலையில் இவ்விபத்துஅறிவிப்பு வெளியாகியுள்ளது