புதையல் தோண்டிய வர்கள் கைது

பொன் ஆனந்தம்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஆறு சந்தேக நபர்களை குச்சவெளி பொலிசார் நேற்று (13)கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்
இவர்கள் குச்சவெளி வடலிக்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து விசாரித்து வருவதாகவும் இவர்களில் பலர் குருநாகல் பிரதேசத்தை சார்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து சில பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு ள்ளனர்