காத்தான்குடியில் ஒருவருக்கு கொரனா தொற்று

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் இன்று இரவு காய்ச்சல்காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச்சேர்ந்த 55வயது நபரொருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காத்தான்குடியில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதுடன்.மட்டு மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.