மட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்

பொன்ஆனந்தம்

மட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் திங்கட்கிழமைஇவர் கடமையேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இருக்கான நியமன கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட த்தை இங்கு காணலாம் இவர் மட்டக்களப்பு, வெருகல் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது