பைஷல் இஸ்மாயில் –
கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் பல கஷ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் பொதுமக்களுக்குத் தேவையான மரக்கறி வகைகளை