இலங்கைக்குள் நுழைந்துள்ள புராவி சூறாவளி.

புராவி சூறாவளி கிழக்கு மாகாணத்தின்  திகோணமலைக்கும் வடக்கின்  முல்லைத்தீவுக்கும் ஊடாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.