அக்கரைபற்றில் மேலும் 15பேருக்கு கொரனா தொற்று மொத்தம்76

3D illustration design digital representation in red and white background
அக்கரைபற்றில் மேலும் 15பேருக்கு கொரனா தொற்று எண்ணிக்கை 76 ஆக உயர்வு.கல்முனைபிராந்தியத்தில் மொத்தம் 114.கிழக்கில் மொத்தம் 229 தொற்றாளர்கள்.