வடக்கு மற்றும் கிழக்கில் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

வடக்கு மற்றும் கிழக்கில் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

 வடக்கு மற்றும் தெற்கு இடையே பாகுபாடு காட்ட வேண்டாம். 89 மற்றும் 71 ஆண்டு மரணங்கள் நினைவுகூரப்பட்டால், அந்த உரிமையை வடக்க கிழக்கில் உள்ளவர்களுக்கு ஏன் வழங்க முடியாது என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.