மட்/மட்/சிவாநந்தா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாவட்டமட்டத்தில் மூன்றாம் இடம் 

கடந்த 2020ம்
 ஆண்டு தரம்5 புலமைபரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் வெட்டுப் புள்ளிக்கு மேல் 20 மாணவர்கள் பெற்று சித்தி பெற்றுள்ளதுடன் 193 புள்ளியை பெற்று த.நவபிரசாந் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினயும் பெற்றுள்ளார் இதே வேளை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 97.4%மானமாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இம் மாணவர்களின் வெற்றிக்கு பங்காற்றிய அதிபர் பிரதிஅதிபர் மற்றும் உபஅதிபர்கள் பகுதித்தலைவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம்
பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினர்