வரவு செலவுத்திட்டத்திற்கு பின் இரண்டு பேருக்கு பிறந்தநாள் கேக்குகளை ஊட்டிய பிரதமர்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பட்ஜெட்டை சமர்ப்பித்த பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, முதலில் இரண்டு பிறந்தநாள் கேக்குகளை வெட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க வீரசுமன மற்றும் பிரேம்நாத் சி. டோலேவட்ட ஆகியோரின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டத்தில் பல அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.