ஒலுவில் கடலரிப்பை பார்வையிட்ட பிரதம மந்திரி.

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கடலோர அரிப்புகளை ஆராய இலங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள  ஒலுவில்கடற்கரை பகுதிக்கு  இன்றுவருகை தந்த பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச கடலோரப் பாதையில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.