135 யாகசம் பெறுபவர்கள் தனிமைப்படுத்தலில்.

அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த  யாகசம்  எடுப்பவருக்கு கொரனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அனுராதபுரத்தில் அலைந்து கொண்டிருந்த 135  யாகசம் எடுப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரா நகர சுகாதார பிரிவு மூத்த பொது சுகாதார  மேற்பார்வையாளர் ஜெயம்பதி  பண்டாரா  இதனை உறுதிப்படுத்தினார்..