கொரனா தொற்று 277 பேர் முழுமையாக சுகமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 277 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் குணப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 5858 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை 11744 என்றும், 5823 நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.