இலங்கையில் கொரனா இறப்பு 23

கோவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட இரண்டு பெண்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இறந்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள்  கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயது பெண்ணும், கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயது பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.