22 அல்ல 21

பாணந்துறை பிரதேசத்தில் உயிரிழந்த 27 வயதுடைய இளைஞனை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் உள்ளடக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.