மூதூரில் இன்றும் 3பேருக்கு கொவிட் தொற்று திருமலையில் எண்ணிக்கை 9

திருகோணமலை மாவட்டம் மூதூர் சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட மூன்றுபேருக்கு இன்று கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

பெகிலியகொடமீன்சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கே இத்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.11பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின்போது 4பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது திருமலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9ஆகஅதிகரித்துள்ளது.