பத்து விசேட அதிரடிப்படையினருக்கும் கொவிட் 19

பத்து விசேட அதிரடிப்படையினர் கொரனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜகிரிய, களனியா மற்றும் கலுபோவில் அமைந்துள்ள  விசேட அதிரடிப்படைமுகாம்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
பெலியகோடா மீன் சந்தைக்கு  சென்றபோது அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது