கிழக்கில் 25பேருக்கு கொரனா.மட்டில் 11பேர்.

(வேதாந்தி)

இன்றைய அதிகாலை தகவலின்படி கிழக்குமாகாணத்தில் 25பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும்  பெலிய கொட மீன்பிடி சந்தைக்கு சென்று வந்தவர்கள் என தெரியவருகின்றது.

மட்டு தகவல்களின்படி மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியைச்சேர்ந்த 11பேரும், நித்தவூர்,பொத்துவில் ,அம்பாறையைச்சேர்ந்த9பேரும்,திருமலையைச்சேர்ந்த 5பேருக்கும் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.