மலேசியாவில் கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் அஸ்தி மட்டு சமுத்திரத்தில்

மலேசியாவில்2020/09/03 திகதி மற்றொருவரின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த மட்டக்களப்பைச்சேர்ந்த  முன்னாள் போராளி விவேகானந்தனின் சடலம் 18ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கொரனா நிலைகாரணமாக அவரது உடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உடலின்அஸ்தி உறவினர்களால் பெறப்பட்டு கிரியைகள் நேற்று மட்டுசவுக்கடி கடல்கரையில் அவருடைய மகன் லிதுர்ஷனால் இறுதி கடமைகள் செய்யப்பட்டது.