ரிசாத்பதியுதீன் பாராளுமன்றத்திற்கு இப்படித்தான் வந்தார்.

தடுப்புக் காவலில் இருக்கும் ரிஷாத் பதியுதீன் இன்று (22) சிறை அதிகாரிகளால் நாடாளுமன்றத்திற்கு  அழைத்து வரப்பட்டார்.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்க, சிறப்பு தனிப்பட்ட பாதுகாப்பு  நடைமுறையில் வந்த எம்.பி. ரிஷாத் பதியுதீன் மீது சிறப்பு இருக்கை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.