பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை கொரனா விவாதம்.

கொரோனா தொற்றுநோய் குறித்து விவாதிக்க அடுத்த வெள்ளிக்கிழமை (23) ஒரு நாள் விவாதத்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (21) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில் இந்த விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.