கிழக்கிலும் ரிசாத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை.

கொழும்பு,  புத்தளம்  மற்றும் மன்னார் ஆகிய இடங்களில்  பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதினை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து,  அவரைத்தேடி பொத்துவில், அம்பாறை, சம்மாந்துரை, நிந்தவூர் மற்றும் கல்முனை பகுதிகளில் உள்ள  பதியுதீனின் நெருங்கிய  நண்பர்களின் வீடுகளுக்கு  சென்று குற்றப்புலனாய்வாளர்கள் நேற்று சல்லடைபோட்டு தேடியுள்ளனர்.