மட்டக்களப்பில் கொரனா அச்சம் நீங்கியது. மட்டு போதனாவைத்தியசாலை நடவடிக்கைகள் வழமைக்கு.

மட்டக்களப்பு போதனாசாலை ஊழிியர்கள் 69பேருக்கும் வேறு நான்கு பேருக்கும் மேற்கொண்ட கொரனா பரிசோதனை முடிவுகளின்படி யாருக்கும் கொரனா தொற்று இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மக்கள் அச்சம்கொள்ளத்தேவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.