ரிஷாத் பதியுதீனை கைது செய்ய வரண்ட் பிறப்பிக்க கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்துள்ளது.

0
79

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்க கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சிஐடி இன்று (13) கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்தது.

இந்த வழக்கை அக்டோபர் 27 ஆம் தேதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.