நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுங்கள். சட்டமாஅதிபர் உத்தரவு.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யவதற்கானப் பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை, தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டிலேயே அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.