கொரனா மினுவாங்கொட பொலிஸ்நிலையமும் மூடப்பட்டது.

மினுவாங்கொட பொலிஸ்நிலையம் இன்று (08) பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் -19 வைரஸுடன் மினுவாங்கோடா பொலீஸ்  சிற்றுண்டிச்சாலை நபருக்கு  ஏற்பட்ட தொற்று காரணமாக இந்நிலமை ஏற்பட்டுள்ளது.

தற்போது மினுவங்கொட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .