மினுவாங்கோட பொலிஸ் நிலையத்திற்கும் கொரனா நோயாளி.

மினுவாங்கோட பொலிஸ் நிலையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் 55 வயதான அரசு ஊழியர் புதிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் அறிவித்துள்ளது.