திட்டமிட்படி பரீட்சைகள்.கல்வியமைச்சர்.

இந்த மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 5 ஆம் ஆண்டு  புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த ( உயர்தரம்) தேர்வுகள் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.