கொரனா 1022

மேலும் 190 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி,  தொழிற்சாலையில்  தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1022 ஆக உயர்ந்துள்ளது.