ஹெரோயின் மற்றும கஞ்சாவுடன் மூவர் மட்டக்களப்பு காத்தான்குடியில் கைது

0
70
ரீ.எல்.ஜவ்பர்கான்–
ஒரு தொகை ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களுடன் மூவர் காத்தான்குடி பொலிஸ் பரிவில கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்; நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிசின் பணிப்புரையின் கீழ் உதவி பொலிஸ் அததியட்சகர் ஏ.எம்.பாறூக்கின் வழிகாட்டலில்  பொலிஸ் நிலைய பொறுப்திகாரி துமிந்த நயணசிறி தலைமையலான பொலிஸ் குழுவினர் நேற்றிரவு இவர்களைக் கைது செய்தனர்.
காத்தான்குடி மற்றும் புதிய காத்தன்குடி பிரதேங்களில் வைத்து கைதான இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசாh தெரிவித்தனர்.
காத்தன்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.