சுகாதார அமைச்சின் அறிவிப்பு.

வேடிக்கையான விருந்துகள், கருத்தரங்குகள், விரிவுரைகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், அணிவகுப்புகள், ஊர்வலம் மற்றும் அத்தியாவசியமற்ற கூட்டங்களைமேலதிக அறிவிப்பு வரும் வரை நடத்த முடியாது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.