சாவகச்சேரி சிவன் கோவில் முன்பாக அடையாள உண்ணாவிரதம்.

தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை சாவகச்சேரி சிவன் கோவில் முன்பாக சற்று முன்னர் ஆரம்பித்தன.
இன்றைய நாளில், தாயக தேசத்தில் சிதறுண்டு போன தமிழ்த்தேசியத்துடனான அரசியல் கட்சிகள் ஒன்று கூடி அஞ்சலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திலீபன்
உண்ணாவிரதம்