பிள்ளையான் இன்றும் வாக்கு முலம்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் (பி.சி.ஓ.ஐ)  கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்)அல்லது பிள்ளையான் மீண்டும் ஆஜரானார்.

கடந்த வியாழக்கிழமை (03)  ஆணைக்குழுமுன் வாக்குமூலம் அளித்தஅவர்  இன்றும் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளார்.