சுசில் பிரேமஜயந்தவுக்கு இராஜங்க அமைச்சு.

0
105

சுசில் பிரேமஜயந்தா  நேற்று பிற்பகல் இராஜங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கல்வி  சீர்திருத்தங்கள் , திறந்த பல்கலைக்கழக மற்றும் கற்றல் ஊக்குவிப்பு ஆகியவற்றின் ராஜாங்கச் அமைச்சராக பதவியேற்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்த பதவியை ஏற்க மறுத்த விஜயதாச ராஜபக்ஷவுக்கு இந்த அமைச்சு முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.