நாட்டின் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரச தலைவர்கள் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும். இராஜங்க அமைச்சர் சரத் வீரசேகர

0
103

13 ஆவது திருத்ததுடன் மாகாண சபையைத் தொடர வேண்டும் என்று இலங்கை இந்திய உயர் ஸ்தானிகர்  வெளியிட்ட  கருத்துதொடர்பாக  இராஜங்க அமைச்சர் சரத் வீரசேகர  கருத்துவெளியிட்டுள்ளார்..

நம் நாட்டின் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரச தலைவர்கள் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும். இராஜதந்திரிகள்  கருத்துக்கள் வெளியிட முடியாது

திரு.வீரசேகர, இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றும், மக்களின் அதிகாரத்தில் 2/3 பங்கு மக்களால் எமக்கு  பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது,  வேறு கட்சிகளுக்கு அல்ல என்றும்  அவர் தெரிவித்துள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்து தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் ஒதுக்கி வைத்து மக்கள் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.