கொரனா மறைய இன்னும் இரண்டு ஆண்டுகள்.

0
84

உலக அளவில் கொரோனா தொற்றுநோய் மறைவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகிறார்.

ஜெனீவாவில் நடந்த ஒரு அமர்வில் ஒன்றில் உரையாற்றும்போதே இத்தகவலை தெரிவித்துள்ளார்