ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் பங்கிடப்படுகின்றதா?

ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் ஆசனத்தை பலபேருக்கு வருடங்கள் தோறும் பகிர்ந்துகொள்வதென்ற விவாதமொன்று கட்சிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன

அதன்படி, தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை முதலில், பின்னர் மற்றைய சிலதலைவர்களுக்கு வழங்குவதாகவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் இறுதிமுடிவெடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது..