அன்றும் இன்றும் 26

0
145

வேதாந்தி.

பெப்ரவரி 4, 1978 இல் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்தன நியமித்த அமைச்சரவைக்கும் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நியமித்த தற்போதைய அமைச்சரவைக்கும் சிறப்பு ஒற்றுமைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட இரண்டு  அமைச்சரவையும் ஒரே எண்ணிக்கையால் குறிப்பிடப்படுகின்றன. 1978 அமைச்சரவை 26 உறுப்பினர்களைக் கொண்டது, இந்த முறை அமைச்சரவையில் 26 உறுப்பினர்களும் உள்ளனர்.

1978 அமைச்சரவையில் இருந்தவர்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், இது பொதுவாக நாட்டில் உருவாக்கப்பட்ட சிறந்த அமைச்சரவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, தற்போதைய அமைச்சரவை அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியுமா என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மக்களுக்கு நிரூபிக்கும் பொறுப்பு தற்போதைய அமைச்சரவைக்கு உள்ளது.

அத்துடன்அன்றையஅமைச்சரவையில்ஒருபெண்அமைச்சரும்இன்றையஅமைச்சரவையில்ஒருபெண்அமைச்சரும்காணப்படுவதுடன்இருபெணஅமைச்சர்களின்இருக்கைகளும்ஒத்தனவாககேகாணப்படுகின்றது.