திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளராக எஸ். சிறிதரன்

0
254

பொன்ஆனந்தம்

திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளராக எஸ். சிறிதரன்  நேற்று காலை தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பணியாற்றிய இவர்  நேற்று முதல் திருகோணமலை வலயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  நேற்று திங்கட்கிழமை கல்வி அலுவலக அதிகாரிகள் புதியபணிப்பாளரை மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். கிழக்கில்
அண்மையில் பல வலயங்களுக்கான பணிப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்

smart