மின்தடை படிப்படியாக சீர் செய்யப்படும்

0
100

நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள மின்தடைக்கு வருந்துகின்றோம்.படிப்படியாக சீர் செய்யப்படும்என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று பிற்பகல் முதல் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைகளில் 75% மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார வாரியத் தலைவர் விஜிதா ஹெரத் தெரிவித்துள்ளார்