மக்கள் இருட்டில் வெளிச்சம் கிடைக்குமா?

 

(எருவில் துசி) இன்று நன்பகல் நாட்டில் எற்பட்ட மின் துண்டிப்பு இதுவரை
அதாவது மாலை 7.45 மணிவரை சரிசெய்யப்படாத நிலை காணப்படுகின்றது.
கரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தில் ஏற்றபட்ட திடீர் மின்
அமுத்தம் காரணமாகவே நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்திஅமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்ததார்;

நுரைச்சோலை போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கினாலும் மின் இணைப்பு
கட்டமைப்பில் ஏற்பட்ட உயர் அமுத்தத்தை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பவதாகவும் இரண்டு மணி நேரத்தில் சரி செய்ய முடியும் என அமைச்சர் அறிவித்திருந்த போதும் பல மணி கடந்தும் இதுவரை மின் இணைப்பை வழங்கமுடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.