திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கலாச்சார செயலமர்வு

0
180
smart
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைககளத்தின் ஏஏற்பாட்டில் ஆலய அறங்காவலர், அறநெறிப்பாடசாலை, நிருவாத்தினருக்கான செயலமர்வொன்று நேற்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் மாவட்ட உதவி செயலாளர் ந. பிரதீபன் தலமையில் நடைபெற்றது.

இங்கு மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் சுவாமி நீலமாதவானந்தர் சிறப்புரையாற்றுவதனையும் காளி கோயில் பிரதம குரு சோ. இரவிச்சந்திரக்குருக்கள் மங்கள விளக்கேற்றுவதனையும், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி. சிறிதரன் ஆகியோர் உரையாற்றுவதனையும் படங்களில் காணலாம் (மூதூர்நிருபர் )

smart
smart
smart
smart