கலையரசன் எம்பியானார். வெளிவந்தது வர்த்தமானி

0
132

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறைமாவட்டத்தைச்சேர்ந்த தவராசா கலைஅரசன் நியமிக்கப்பட்டு அவரின் பெயர் நேற்றைய விசேட வர்த்தகமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை நேசித்தவர்களுக்கு இந்நியமனம் ஆறுதலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.