மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கிலே கூடுதலான வாக்குப்பதிவு.46,765(76.27வீதம்)

0
264

மட்டக்களப்பு மாவட்டத்தில்பிரதேசசெயலக ரீதியாக  அளிக்கப்பட்டவாக்குகள்.

 கோறளைப்பற்று வடக்கு   12,663

கோறளைப்பற்று மத்தி      15,340

கோறளைப்பற்று மேற்கு    12,829

கோறளைப்பற்று          13,584

கோறளைப்பற்று தெற்கு 13,790

ஏறாவூர்ப்பற்று             40,243

ஏறாவூர் நகரம்              18,423

மண்முனைவடக்கு  46,765

மண்முனைமேற்கு             17,540

காத்தான்குடி               24,988

மண்முனைப்பற்று            17,900

களுவாஞ்சிக்குடி              31,152

பட்டிப்பளை               15,589

போரதீவுப்பற்று             21,522

மொத்தம்           302,328